Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் தூள் கிளப்பும் அரண்மனை 4,வைரலாகும் பதிவு

Aranmanai 4 movie Joined 100 Crore Club

தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. அரண்மனை படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகிவிட்டது இந்த நிலையில் நான்காவது பாகமாக இந்த திரைப்படம் வெளியானது.

இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த திரைப்படம் வசூலிலும் மாஸ் காட்டி வந்தது.

இப்படியா அந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதோ அறிவிப்பு குறித்த பதிவு

 

View this post on Instagram

 

A post shared by Avni Media (@avnimedia)