கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் அறிகுறிகள் இதுதான்.
உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று கல்லீரல். கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நாம் கல்லீரல் பிரச்சனையை கண்டறிய முடியும். அது குறித்து பார்க்கலாம்.
கல்லீரல் புற்றுநோய் வர ஆரம்ப அறிகுறியாக உடல் எடை குறைந்து பசியின்மையை ஏற்படுத்தும். இது மட்டுமில்லாமல் வயிறு வீக்கம் மற்றும் குமட்டல் வாந்தியை ஏற்படுத்தும். தொடர்ந்து இந்த அறிகுறி இருக்கும்போது மருத்துவரை உடனே அணுகுவது சிறந்தது.
எனவே உடலில் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருப்பதை தவிர்த்து மருத்துவரை அணுகி நோயிலிருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.