டீயுடன் பிரட்டை சேர்த்து சாப்பிடுவது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது.
பொதுவாகவே பெரும்பாலானோர் காலையில் டீயுடன் சேர்த்து பிஸ்கட் அல்லது பிரட் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் டீயுடன் பிரட் சேர்த்து சாப்பிட்டால் நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது.
ரொட்டிகளில் ரசாயனங்கள் அதிகம் கலக்கப்படுவதால் ஜீரணிப்பது கடினமாகும் இதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் உடல் எடையையும் அதிகரிக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தீ மற்றும் பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு நோயாளிகளின் நிலையை மோசம் அடைய செய்யும்.
ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் டீ பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வயிற்றில் ஜவ்வு மற்றும் உடல்களை கரைத்து அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
எனவே டீ மற்றும் பிரட்டை காலையில் சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.