Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரியலில் இருந்து விலகும் பாரதி.. அவருக்கு பதில் யார் தெரியுமா?

Arun Prasad Decison on Bharathi Kannamma Serial

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹீரோவாக ரோஷ்நி ஹரிப்ரியன் மற்றும் ஹீரோயினாக அருண் பிரசாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். ரோஷினி ஹரிப்ரியன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அது சீரியலுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இதனையடுத்து ரோஷினி பதிலாக வினுஷா தேவி நடிக்க ஒப்பந்தமாகி நடித்து இருக்கிறார். இதனால் தற்போது மீண்டும் ஓரளவிற்கு சீரியல் சூடு பிடித்து வரும் நிலையில் சீரியலில் கதையில் பெரிதாக மாற்றம் இல்லாமல் வேறு வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் ரோஷினி தொடர்ந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக பிக் பாஸ் சஞ்சீவ் நடிக்க உள்ளார்.

இதனால் பாரதிகண்ணம்மா சீரியல் குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Arun Prasad Decison on Bharathi Kannamma Serial
Arun Prasad Decison on Bharathi Kannamma Serial