கடந்த 2019ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சயீஷா ஜோடி.
ஆம் கஜினிகாந்த் எனும் படத்தில் நடிக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு அதன்பின் திருமணமும் செய்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணமாகி ஒரு வருடத்திற்கு பின் தற்போது சயீஷா கர்ப்பமாக இருக்கிறார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதை குறித்து ஆர்யா, சயீஷாவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.