இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலே மிக பெரிய அளவில் பிரபலமானவர். ஏன்னென்றால் இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே பிளாக் பஸ்டர் தான்.
குறிப்பாக தளபதி விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பில் கைதி புகழ் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அந்தகாரம் திரைப்படம் OTT யில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் அட்லீ இவரின் associate ஒருவரின் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.