அட்லீ Vs சிவா இவர்கள் இருவரும் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய்யை வைத்து இயக்கி வருபவர்கள்.
இந்நிலையில் இவர்கள் எடுத்த படங்களில் எந்தெந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வசூல் வரவேற்பை பெற்றுள்ளது என்று இங்கு பார்ப்போம்.
சிறுத்தை சிவா =
# சிறுத்தை = 30 கோடி
# வீரம் = 83 கோடி
# வேதாளம் = 117 கோடி
# விவேகம் = 122 கோடி
# விவேகம் = 183 கோடி
அட்லீ =
# ராஜா ராணி = 50 கோடி
# தெறி = 150 கோடி
# மெர்சல் = 254 கோடி
# பிகில் = 300 கோடி