இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 07– 04 – 2024
மேஷம்: இன்று கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். வீண் அலைச்சல் எதிர் பாராத செலவு இருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய குறிக்கோளுடன் திட்டமிட்டு கல்வியை கற்பது நன்மை தரும். தேவையற்ற...