Tamilstar

Author : admin

News Tamil News

கொரோனாவுக்காக தனிமைப்படுத்தப்பட்டாரா ராதா ரவி? – உண்மை என்ன..?

admin
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராதா ரவி. அண்மையில் அவர் சென்னையிலிருந்து ஊட்டி கோத்தகிரியில் உள்ள தன் சொகுசு பங்களாவுக்கு தன் குடும்பத்துடன் சென்றிருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள்...
News Tamil News

லாக் டவுனிலும் அடங்காத ரம்யாவின் கவர்ச்சி – வைரலாகும் புகைப்படங்கள்!

admin
தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் நடிகையாகவும் நாயகியாகவும் வலம் வரத் தொடங்கி இருப்பவர் ரம்யா. வெள்ளித்திரையில் நடிகையாக தொடங்கியதும் சக நடிகைகளை போலவே கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்....
News Tamil News

2020-ல் வெளிவந்து தோல்வியடைந்து தமிழ் படங்கள், முழு லிஸ்ட்

admin
இந்த வருடம் 40 மேற்பட்ட படங்கள் வெளிவந்திருந்தது. அதில் சில படங்கள் நாம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அப்படி 2020-ல் வெளிவந்து தோல்வியடைந்த 10 தமிழ் படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.. 1....
News Tamil News

தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு இது தானாம்

admin
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் இருப்பவர். இவர் படங்கள் எப்படி இருந்தாலும் ஹிட் தான். அந்த வகையில் விஜய் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த உணவு...
News Tamil News

சர்ச்சைக்கு இடையில் நடிகர் சூர்யா செய்த பிரம்மிப்பான செயல்!

admin
நடிகர் சூர்யா சினிமா படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாண மாணவிகளுக்கு கல்வி அளித்து சேவை புரிந்து வருகிறார். இதற்கு அவரின் தம்பி கார்த்தி, அப்பா சிவக்குமார், மனைவி...
News Tamil News

சூப்பர் ஸ்டார் ரஜினியை போலவே ஸ்டைல் செய்து அசத்தும் பிரபல நடிகையின் மகள்!

admin
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதனை தொடர்ந்து தமிழில் அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை...
News Tamil News

நயன்தாரா அம்மாவிற்கு சொன்ன வாழ்த்திற்கு மோசமான விமர்சனம் செய்தவருக்கு விக்னேஷ் சிவன் பதிலடி

admin
விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் அன்னையர் தினம் முடிந்தது. இதில் விக்னேஷ் சிவன் நயன்தாரா அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதற்கு ஒருவர்...
News Tamil News

மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு பிரமாண்ட காட்சி உள்ளதா!

admin
மாஸ்டர் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் படமாக உள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மாஸ்டர்...
News Tamil News

சென்னை பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்

admin
பாக்ஸ் ஆபிஸ், ஆம் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலகளவில் வெளிவரும் அணைத்து படங்கள் மேல் ரசிகர்களுக்கு இருக்கக்கூடிய அதிகபட்ச எதிர்பார்ப்பு இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான். அப்படி சென்னை பாக்ஸ் ஆபிசில்...
News Tamil News

பிரபல நடிகர் அமீர்கானை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! ஈடுசெய்யமுடியாத இழப்பு

admin
ஹிந்தி சினிமாவின் ஸ்டார் ஹீரோவாக இருப்பவர் அமீர் கான். அவரின் படங்கள் ரூ 100 கோடிகளை கடந்து பெரும் வசூல் சாதனை ஈட்டுவதுண்டு. சமூக கருத்துள்ள படங்களை தேடி நடித்து வரும் இவர் பலருக்கும்...