மங்காத்தா-2 படம் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்வி சூப்பரான அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. அஜித் வில்லனாக மிரட்டி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை...