இது ரொம்ப ஓவர்.. சிம்புவுடன் நடனமாடிய பிக் பாஸ் ஆர்த்தி.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆர்த்தி. பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான...