தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள்… லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வருவது வழக்கம். இந்த வருடமும் பல்வேறு திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரானா பரவல் காரணமாக பெரும்பாலான படங்கள் தள்ளிப் போயின. இப்படியான...