சமந்தாவின் டாட்டூ ரகசியத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்
சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மத்தியில் ‘டாட்டூ’ போட்டுக்கொள்வது வழக்கமான ஒன்று. விதவிதமான எழுத்துக்கள், டிசைன்களில் அந்த டாட்டூக்கள் இருக்கும். நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, அவருடைய சமூக...