சைக்கோ டிரைலர் விமர்சனம்
டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைக்கோ’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இயக்குனர்கள் சிங்கம்புலி, ராம் ஆகியோர்...