தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன். தனுஷ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது தனுஷ்க்கு போட்டியான நடிகராக வலம் வருகிறார்.
இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் இவர்கள் இருவரின் படங்களும் நேருக்கு நேராக மோதிக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயர்லாந்து திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்துடன் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மின்னல் திரைப்படம் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொள்ள இருப்பதால் இந்த இரண்டு படங்களில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.