நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாகா அஷ்வின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக காத்திருக்கும் பட்தில் ஹீரோவாக பாகுபலி பிரபாஸ் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.
இப்படம் மாபெரும் படைப்பில் வின்ஞான ரீதியில் எடுக்க போகும் ஒரு Sci-fi ( சைன்ஸ் பிக்ஷன் ) திரைப்படம்.
அதனால் இப்படத்தின் முழு பட்ஜெட் மட்டுமே சுமார் ரு 400 மதிப்பகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு முன்பு பிரபாஸ் நடித்த சஹோ, பாகுபலி1 2, ஆகிய படங்கள் அனைத்துமே பட்ஜெட்டில் பெரிதாவில் உருவாக்கப்பட்டது.
மேலும் பாகுபலி படத்தின் மூலம் நடிகர் பிரபசுக்கு வசூல் ரீதியாக மார்கெட் பெரிதளவில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது நாகா அஷ்வின் இயக்கத்தில் உருவாக காத்திருக்கும் இந்த 400 கோடி பட்ஜெட் படத்திற்கு பிரபாஸ் 70 கோடி சம்பளமாக சவுத் மொழிகளில் டப் செய்யப்படும் இப்படத்தின் ரைட்ஸ் 50% சதவீதமாக பெற்றுள்ளார்.
மேலும் இப்படத்திற்கு நடிகை தீபிகா படுகோனின் சம்பளம் 18 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.