Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இரட்டை ஜடை போட்டு ஸ்கூல் கேர்ள் போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ஜெனிபர், போட்டோஸ் இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஆரம்பத்தில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர்.

கோபியுடன் காதல், கல்யாணம் என ராதிகாவின் கேரக்டர் அப்படியே நெகட்டிவாக மாறும் சமயத்தில் இந்த சீரியலில் இருந்து வெளியேறிக் கொண்டார். இவரது வெளியேற்றத்திற்கு இது மட்டுமின்றி அவரது கர்ப்பமும் காரணம் என சொல்லப்பட்டது.

தற்போது ஜெனிஃபர் எந்த ஒரு சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் அவரை பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மறக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் இரட்டை ஜடை போட்டு ஸ்கூல் கேர்ள் போலவே போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Jeni_Chinna (@jenniferr252)

 

View this post on Instagram

 

A post shared by Jeni_Chinna (@jenniferr252)