Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நானும் ஜெனியும் கோபியோட ஆர்மி”.. பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியிட்ட ரித்திகா

baakiyalakshmi-gopi-funny-reels video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் முகபாவனை என எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அவருடைய கேரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் நடிப்பு பாசிட்டிவான விமர்சனங்களை அள்ளி குவித்து வருகிறது. வெந்நிலையில் தற்போது ரித்திகா தமிழ்ச்செல்வி வீடியோ ஒன்றில் நானும் ஜெனியும் கோபியோட ஆர்மி என சொல்லி கோபியுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதோடு அந்த வீடியோவில் ராதிகாவையும் அவர் அடி வாங்க போற என சொல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.