பாக்யா எடுத்த முடிவு, வருத்தத்தில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நித்தீஷ் பற்றிய உண்மைகளை கோபியும் இனியாவும் சொல்ல வாக்கியா அப்போவே நான் படிச்சு படிச்சு சொன்ன யாராவது என் பேச்சை கேட்டீங்களா இவ்வளவு பிளாக்மெயில் பண்ணி தானே இந்த கல்யாணத்தை ஒத்துக்க வச்சீங்க நான் இந்த கல்யாணத்தை நடத்த விட்டு இருக்க கூடாது நீங்க யாருன்னு உனக்கு துரோகம் பண்ண மாட்டீங்கன்னு நம்பல என்றெல்லாம் பேசுகிறார். உடனே இனியா இது மட்டும் இல்லம்மா அவரு பையன் டிவில பார்த்து எல்லாம் என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படவில்லை.

இந்த பழக்கம் இருக்கிறதுனால அவருக்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க அதுவும் இல்லாம உன்னோட ரெஸ்டாரன்ட் எழுதி வாங்குறதுக்காக தான் இவர் இந்த கல்யாணத்தையே பண்ணி இருக்காரு அது அவர் வாயால சொல்றத நான் கேட்டேன் என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே ஈஸ்வரி இனியாவிடம் எல்லாம் உன்னால தான் நீ மட்டும் அமைதியா இருந்ததுன்னா இது மாதிரி எதுவுமே நடந்திருக்காது என்று சொல்ல பாக்யா பார்த்து பேசுங்க அத்தை இப்ப எந்த சூழ்நிலையில இருக்கா நீங்க அவ மேல தப்பு சொல்லிக்கிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் பார்த்து வச்ச தப்புக்கு அவ மேல எதுக்கு பழி போடுறீங்க என்று கேட்கிறார்.ரெஸ்டாரன்ட் விஷயத்துல அமைதியா இருந்த மாதிரி என் பொண்ணு விஷயத்துல அமைதியா இருக்க மாட்ட அந்த சுதாகர பார்த்து நான் கேள்வி கேட்டு வருவேன் என கோபமாக கிளம்ப கோபி நானும் வரேன் என்று சொல்ல பாக்யா வேண்டாம் என சொல்லுகிறார் இருந்தாலும் கோபி பாக்கியாவுடன் செல்கிறார்.

சுதாகர் வீட்டுக்கு வந்து மிஸ்டர் சுதாகர் என பாக்யா கத்தி கூப்பிட சுதாகரும் அவரது மனைவியும் வர இவங்க இதுக்கு வந்துருக்காங்க என்று சந்திரிகா கேட்கிறார் அவங்க போறவரைக்கும் நீ எதுவும் பேசாத என்று சொல்லி கீழே அழைத்த வர வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று சொல்ல அதுக்காக நான் வரல இந்த பொய் சொல்லி எதுக்கு கல்யாணம் பண்ணிக்க உங்க பையனா யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க அதனால என் சொல்லுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கா அவ சின்ன பொண்ணு ஏன் இப்படி பண்ணீங்க நித்திஷ் அரஸ்ட் ஆனது இந்த விஷயம் இனியாவுக்கு தெரியக்கூடாதுன்னு நான் உங்களுக்கு தான் போன் பண்ணேன் நீங்க வந்தோம் பேசல அப்பயும் நீங்க ஒரு கதைய சொன்னீங்க அத நான் நம்பி தலையாட்டி தான் போனேன் ஆனா என்ன விட இனியாவுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு என்று சொல்லுகிறார்.

இது மாதிரி ஒரு பொறுக்கிய பெத்து என் பொண்ணுக்கு கட்டி வச்சிருக்கீங்க என்று சொல்ல சந்திரிகா யார பார்த்து பொறுக்கின்னு சொல்றீங்க என்று கேட்கிறார் பொறுக்கிய பொறுக்கின்னு சொல்லாம வேற என்ன சொல்ல முடியும் என்று பாக்யா கேட்கிறார். உடனே சுதாகர் கோபப்பட்டு போதும் நிறுத்துங்க என்று சொல்லுகிறார். ஆமா நிதிஷ் ட்ரக்ஸ் பழக்கம் இருக்கிறவன்தான் இப்ப என்ன பண்ண சொல்றீங்க உங்களால என்ன பண்ண முடியுமோ போய் பண்ணிக்கோங்க என்று சொல்லுகிறார்.

உடனே கோபி மற்றும் பாக்யா அதிர்ச்சியாக சந்திரிகா என்னமோ ஒழுக்கமான பொண்ண பெத்த மாதிரி இவ்வளவு பேசுறீங்க என்று கேட்கிறார் உடனே பாக்யா கோபப்பட்டு என் பொண்ணு ஒழுக்கமானவள் தான் என்று அழுத்தமாக சொல்லுகிறார். அவ லவ் பண்ணா பேசிகிட்டு இருந்தா நாங்க சரிப்பட்டு வராதுன்னு சொன்னதுக்கு அப்புறம் ஒதுங்கிட்டா இந்த இனிய வாழ்க்கையிலோ அந்த பையன் இல்ல அந்த பையன் வாழ்க்கையில் இனியா இல்ல என்று சொல்ல இதை நாங்க நம்பனுமா ஒரு புருஷன் அரெஸ்ட்ரா இருக்கா இப்போ வரைக்கும் வீட்ல ஆள் இல்லை என்று சொல்ல பாக்யா உங்க பையன் இல்ல தியாகி வேலை செஞ்சுட்டு போயிருக்காரு வருத்தப்பட்டு உட்கார்ந்து என்று கேட்கிறார்.

சுதாகர் என்ன சொல்லுகிறார்? அதற்கு பாக்யா கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 03-07-25
jothika lakshu

Recent Posts

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட காவியா அறிவுமணி..!

இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…

7 days ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா…

7 days ago

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

1 week ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்..!

கருப்பு நிற உடையில் மாளவிகா மோகனன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்…

1 week ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும்,அ.அன்பு ராஜா,…

1 week ago

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர்…

1 week ago