Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எழில் காதல் பற்றி ஈஸ்வரிக்கு வந்த சந்தேகம்.. ராதிகாவிடம் சிக்கிய கோபி.. இன்றைய பாக்யலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 06.05.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யா போவதற்காக போல் செய்து மாமனாரின் பிறந்தநாள் விழாவிற்கு வரவேற்கிறார். பிறகு செல்வி கொள்ளக்கூடிய இருக்கவங்களுக்கு சொல்லிட்டியா காய் என கேட்க உடனே தனத்திற்கு போன் செய்து அழைப்பு விடுக்கிறார். மேலும் மாமாவுக்கு உடம்பு சரியில்லாததால் எல்லோரும் முன்தான் சந்தோஷப் படுவார் என சொல்ல என்னாச்சு என தனம் கேட்க பக்கவாதம் வந்து வாய் பேச முடியாமலும் ஒரு பக்கம் கை கால் வராமல் இருப்பது பற்றி கூறுகிறார். பிறகு தனம் கண்டிப்பா நான் வீட்ல எல்லோரிடமும் சொல்லி வர முயற்சி செய்கிறோம் என சொல்கிறார்.

அதன்பிறகு கோபி ராதிகா வீட்டுக்குச் செல்ல மயூ படித்து முடித்துவிட்டு மேலே எழுந்து சென்று விடுகிறார். பிறகு கோபி காலைல ஏன் ஒரு மாதிரி பேசினா கோவமா இருக்க மாதிரி இருந்தது ஏன் என்னாச்சு என கேட்க நீங்க தான் நைட்டு பேசணும்னு ஆரம்பிச்சுட்டீங்க. ஆனா ஒரு வாரமா என்கிட்ட நீங்க சரியா பேசுறது இல்ல. உண்மையச் சொல்லுங்க என்ன பிரச்சனை என கேட்க பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல ரூம்ல சரியா டவர் கிடைக்கல. அதனால் பேச முடியல என கூறுகிறார். மேலும் பாக்கியா தனது மகளை டார்ச்சர் செய்வதாக சொல்கிறார். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வரும் போது அவளையும் கூட்டிட்டு வந்து விடுவேன் என சொல்ல ராதிகா அம்மா இல்லாம இருப்பால என கேட்கிறார். என்னைப் பார்த்துக்க மாட்டியா என கோபி கேட்க அதெல்லாம் பாத்துப்பேன் என செல்கிறார்.

இந்த பக்கம் எழில் அமிர்தாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த அமிர்தா எல்லோரிடமும் நலம் விசாரித்துவிட்டு ஸ்வீட் செய்து கொடுக்கிறார். ஈஸ்வரி எழிலிடம் நீ அடிக்கடி அமிர்தா வீட்டுக்கு போலையா என கேட்க ஆமாம் வாரத்துல ரெண்டு இல்ல மூணு நாள் போயிடுவேன். அப்பா அம்மா நிலா பாப்பாவ பார்க்காமல் இருக்க முடியாது அவங்களும் என்ன பாக்காம இருக்க மாட்டாங்க என கூறுகிறார். பிறகு இருவரும் மீது படிக்கட்டில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது செழியன் கீழே இறங்கி வந்து ஈஸ்வரியிடம் இருவரும் காதலிக்கிறார்கள் போல நான் பலமுறை எழிலிடம் இதெல்லாம் செட் ஆகாது என சொல்லி விட்டேன் ஆனால் அவன் கேட்கவில்லை. காலையில் விடிந்ததும் ராத்திரி நேரம் என எப்போதும் அந்த பொண்ணு கிட்ட தான் பேசிட்டு இருக்கான் என கூறுகிறார். நீங்க அவன் கிட்ட பேசுங்க என சொல்கிறார்.

இதையெல்லாம் கேட்டு டென்ஷனான ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து அமிர்தாவை அனுப்பிய என கேட்கிறார். பிறகு வெளியில் வர அந்த பொண்ணு கிளம்பலையா எனக் கேட்க அவங்களும் கிளம்பினாங்க சொல்லிட்டு இருந்தாங்க என கூற பிறகு எழில் அமிர்தாவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 06.05.22
Baakiyalakshmi Serial Episode Update 06.05.22