Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஈஸ்வரி கேட்ட கேள்வி, கோபி பாக்கியாவின் பதில் என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவிடம் காபி கேட்க ஈஸ்வரி கோபமாக நீ முதல்ல உட்காரேன் என்று சொல்லி ஏன் நேத்து வந்தது உங்க வீட்ல சொல்லிட்டு வரலையா என்று கேட்க சொன்னேனே என்று சில பொய் சொல்லாத இனியா என்று கேட்க நான் கால் பண்ண நிதிஷ் எடுக்கல மீதி பேருக்கு கால் பண்ணா போகல அதனால தான் என்று சொல்ல நீ இன்னும் விளையாட்டுத்தனமாக இருக்கியா என்று கேட்க கோபி சம்பந்தி நைட்டெல்லாம் உன்னை காணவில்லை தான் சொல்றாரு என்று சொல்ல பாக்கியா இனியாவை அழைத்துச் சென்று கிச்சனில் பேசுகிறார்.

உடனே பிரச்சனையான கேட்காத அம்மா இங்க வரணும்னு தோணுச்சு அவங்க போன் எடுக்கல அதனாலதான் வந்தேன் என்று சொல்ல ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாம் இல்ல இனியா என்று கேட்கிறார். உடனே ஈஸ்வரி கோபியிடம் நீங்க ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்டுட்டு விட்டுட்டு வாங்க என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் நானும் வர மூணு பேருமே போகலாம் என்று முடிவெடுத்து சுதாகர் வீட்டுக்கு வருகின்றனர்.

இவர்களை சுதாகர் வரவேற்று உட்கார வைக்க கோபி ஈஸ்வரி இது வரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்க இனியா எங்க வேணா போகட்டும் ஆனால் சொல்லிட்டு போயிருக்கலாமேன்னு தான் கேட்டோம் வேற ஒன்னும் இல்ல என்று சொல்ல நிதிஷ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இனியா முறைத்து பார்த்துக்கொண்டே இருக்க போன் பண்ண விஷயத்தை சொல்லாமல் இருக்கிறார். உடனே பாக்யா இனியா மெச்சுடான பொண்ணு தான் ஏதோ தெரியாம பண்ணிட்டா என்று சொல்ல பிறகு அவர்கள் சமாதானம் ஆகின்றனர். கொஞ்ச நேரத்தில் அவர்கள் கிளம்ப போக சந்திரிகா அவர்களை நிற்க வைத்து இவருக்கு உங்களுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சு ஆனா எப்ப பாத்தாலும் ஒண்ணா தான் இருக்கீங்க ஒரே வீட்லதான் இருக்கீங்களா என்று கேட்க இல்ல வேற வீட்ல தான் இருக்கோம் என பாக்கியா சொல்லுகிறார்.

கோபி உடனே நாங்க டைவர்ஸ் வாங்கிட்டோம்னா ஆனா அதுக்காக குழந்தைகளையும் அம்மாவையும் பார்க்காமல் இருக்க முடியாது நான் அவங்களுக்காக வந்து பார்த்துக்கலாம் முடியும் என்று சொல்ல கரெக்டு தான் சம்பந்தி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர் உடனே அவர்கள் கிளம்பி உடன் சுதாகர் உங்க அம்மா வீட்டுக்கு போறது தான் போன் பண்ணி சொல்லிட்டு போயிருக்கலாமில்ல என்று சொல்ல நான் நேரா இங்க தான் வந்தேன் கதவை தட்டினேன் கதவை திறக்கல என்று சொல்ல யாராவது வீட்ல இருந்தாங்களா என்று கேட்க இவரோட கார் வீட்டில் தான் இருந்தது என்று சொல்லுகிறார். போன் பண்ண வேண்டியதுதானே என்று சொல்ல ஃபுல் ரிங் போச்சு எடுக்கல என்று சொல்ல அப்படியா நித்தீஷ் என்று கேட்க எனக்கு போன் வரலன்னு சொல்றேன்ல என்று கோபமாக சொல்லுகிறார். உடனே சந்திரிகா உங்க வீட்ல வந்து மன்னிப்பு கேட்டுட்டு போறாங்க நீ இவ்ளோ திமிரா பேசுற என்று சொல்ல எங்க வீட்ல இருந்து வந்தவங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது அதனால தான் மன்னிப்பு கேட்டுட்டு போறாங்க இல்லன்னா நான் பேசுற மாதிரி தான் பேசுவாங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் வீட்டில் ஈஸ்வரி சோகமாக இருக்க, கோபி என்னாச்சுமா என்று கேட்க பாக்யா வந்த ஹோட்டலுக்கு கிளம்புறேன் என்று சொல்ல ரெண்டு பேரும் உட்காருங்க உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் என்று சொல்ல இனியா விஷயமாகவா என்று கேட்க இனியா விஷயம்லாம் இல்ல திரும்பத் திரும்ப உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டேன் நீங்களும் உங்க முடிவு சொல்லிட்டீங்க ஆனா இத பத்தி பேசியே ஆகணும் என்று சொல்லுகிறார்.ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்?அதற்கு கோபி பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 13-06-25