தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கணேஷ் அமிர்தாவையும் நிலாவையும் வீட்டுக்கு கூப்பிட நிலா எழிலை அப்பா என கூட்டி ஓடி செல்கிறது.
கணேஷ் நான் அமிர்தா கிட்ட பேசுகிறேன் என்று அமிர்தா வீட்டுக்கு போயிடலாம் என்று கூப்பிட அவர் நான் எங்கேயும் வரல நான் இங்கிருந்து எங்கேயும் வர மாட்டேன் என கூறுகிறார்.
அடுத்து எழில் என்ன செய்வது என்று தெரியாமல் போய் படிக்கட்டில் உட்கார்ந்து அழ கோபி அப்படியெல்லாம் விட்டு விட மாட்டோம் டா நாங்க இருக்கோம் பாத்துக்குறோம் என்று சொல்ல எழில் அப்பா என கட்டிப்பிடித்து அழுகிறார்.
பிறகு அமிர்தாவையும் நிலாவையும் எப்படி கூட்டிட்டு போகணும்னு எனக்கு தெரியும் என்று எழிலிடம் இருக்கும் நிலாவை பிடுங்க போக கோபி தடுத்து நிறுத்தி உனக்கு அவ்வளவு தான் மரியாதை அமிர்தா இப்போ என்னோட பொண்டாட்டி நீ தான் அவனோட குழந்தை என சொல்லி வெளியே போக சொல்கிறார்.
கணேஷ் முடியாது அமிர்தாவை கூட்டிட்டு தான் போவேன் என்று திரும்பவும் அமிர்தா அருகே வர அவர் பாக்கியா பின்னாடி ஒளிந்து கொள்கிறார். பிறகு நிலாவை கூட்டிக்கொண்டு மேலே சென்று விட நமக்காக வர சொல்லுங்க என்று கணேஷ் கூப்பிட ராமமூர்த்தி அவர்கள் செத்துப்போன நீ உயிரோடு வந்த அதிர்ஷ்ட ல இருக்கா என்று சொல்ல அது சரிதான் ஒரு வாரம் கழிச்சு வரேன். அப்போ பதற்றம் இல்லாம இருப்பா என சொல்கிறார்.
அப்பவும் நீங்க அனுப்ப முடியாதுன்னு சொல்லக்கூடாது நான் இல்லன்னா போலீஸோட வருவேன் என்று வார்னிங் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
