Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தன்னைத் தானே கலாய்த்து புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி.

baakiyalakshmi serial gopi latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகனாக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.

இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தான் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினமும் போட்டோ வீடியோக்களை வெளியிட்டு மெசேஜ் ஏதாவது சொல்லி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாவி லுக்கில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இந்த பூனையும் பால் குடிக்குமா Expression கொடுத்த மூமன்ட் என தன்னை தானே கலாய்த்து கொண்டுள்ளார்.