தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறார் சதீஷ்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினமும் போட்டோ வீடியோ வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் என்னிடம் பெரும் காட்சிகளை வைத்து வடிவேலுவின் காமெடி டயலாக்குகளை வைத்து கலாய்த்து மீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் உங்க சிரியல நீங்களே கலாய்ச்சிக்கிட்டா எப்படி பாஸ் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ பாருங்க
View this post on Instagram