தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளைக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்புடன் நல்லபடியாக ஒளிபரப்பாகி வருகிறது.
சாப்பாட்டில் விஷயம் இருததாக பாக்கியாவை போலீஸ் கைது செய்ய இதனால் அவரது பிசினஸ் மொத்தமாக பாதித்து விட்டது. இதனை பழையபடி மீண்டும் பிசினசை சூடு பிடிக்க வைக்க பாக்கியாவை வைத்து ஒரு மணி நேரத்தில் சமைக்கப் போவதாக அதிரடி முடிவு எடுத்து அதற்கு பாக்கியாவையும் சம்மதிக்க வைத்துள்ளார் எழில்.
இதைக் கேட்ட கோபி உன்னால் நிச்சயம் முடியாது அசிங்கப்பட்டு நிற்கப் போகிற என கூறிய நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவில் 100 டிஷ் சமைத்து சாதித்து காட்டுகிறார். இதனால் பாக்கியாவால் முடியாது என நினைத்த கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
