தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எடுத்து ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா.
கல்யாணம் எப்போது?? ரசிகர் கேட்ட கேள்விக்கு பாக்கியலட்சுமி அமிர்தா கொடுத்த பதிலை பாருங்க
இந்த சீரியல் மட்டுமில்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக கலந்து கொண்டு ஒரே வாரத்தில் வெளியேறினார். மேலும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லைவ்வில் ரசிகர்களோடு உரையாடிய போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். அப்போது ஒருவர் உங்களுக்கு எப்போது கல்யாணம் அக்கா என கேட்க யாருக்குத்தெரியும் எல்லாம் தலைவிதி போலத்தான் நடக்கும் என பதில் கொடுத்துள்ளார்.

Baakiyalakshmi Serial Riythvika About Marriage