Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியலட்சுமி சீரியல் செல்விக்கு நடந்த விபத்து.. காரணம் இதுதான்? வைரலாகும் தகவல்

Baakiyalakshmi Serial Selvi in Bike Accident

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் செல்வி என்ற கதாபாத்திரத்திலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் கம்பம் மீனா.

பாக்யலட்சுமி சீரியல் ஷூட்டிங்கிற்காக ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். அந்த நேரத்தில் ஒரு வீட்டிலிருந்து யாரோ ஒருவர் நாம் பழத்தை சாப்பிட்டுவிட்டு கொட்டையை வெளியே தூக்கி வீச அது இவரது தலையில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளது.

இந்த சம்பவத்தை பற்றி பாக்கியலட்சுமி ஜெனி மற்றும் இனியா ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவில் செல்வி மாம்பழக் சாப்பிட்டுவிட்டு கொட்டையை குப்பைத்தொட்டியில் போடுங்கள் இப்படி தூக்கி விடாதீர்கள் என அறிவுரை வழங்க இவர்கள் இருவரும் முதலில் ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்கள் என பதிலுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

Baakiyalakshmi Serial Selvi in Bike Accident
Baakiyalakshmi Serial Selvi in Bike Accident