தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் மயூரா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குழந்தை நட்சத்திரம் ஷெரின்.
இவர் உஸ்மான் ரோடு திநகரில் உள்ள வேலவன் ஸ்டோரில் தீபாவளிக்காகவும் பிறந்தநாள்காகவும் பர்ச்சேஸ் செய்ய சென்றுள்ளார்.
அங்கு இருக்கும் தீபாவளி ஆஃபர்களை கண்டு வியந்து போய் உள்ளார். அவரின் அம்மாவுடன் சென்ற அவர் புது புது கலெக்ஷன்களை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளார்.
இது போன்ற விலை குறைவாக எங்கும் கிடைக்காது. இங்கே வேலவன் ஸ்டோரில் மட்டும் தான் கிடைக்கும் என்று பேசி உள்ளார். புடவை மட்டுமில்லாமல் சல்வார், சுடிதார், லெக்கின்ஸ்,ஜிமிக்கி போன்ற அனைத்து கலெக்ஷன்களையும் விலையைக் கேட்டு அசந்து போய் உள்ளார் ஷெரின்.
தனக்கு தேவையான அனைத்து கலெக்ஷன்களையும் வாங்கிய ஷெரின் தீபாவளி ஷாப்பிங்கை முடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் வேலவன் ஸ்டோரில் ஆன்லைன் ஷாப்பிங்கும் செய்து கொள்ளலாம். நீங்களும் தீபாவளிக்கு வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்து குறைவான விலையில் நிறைவான ஆடைகளை வாங்கி மகிழுங்கள்.