தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் வீட்டுக்கு தெரியாமல் கோபி ராதிகாவுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து அவருடைய அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார்.
கைகால் வராமல் வாய் பேச முடியாமல் இருந்து வருகிறார். இதனால் அவரது வீட்டில் சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. இந்த பக்கம் கோபி ராதிகாவுடன் சென்று வக்கீலை பார்த்து விட்டு விவாகரத்து நோட்டீசை வாங்கிக் கொண்டு வருகிறார். வீட்டுக்கு கையில் விவாகரத்து நோட்டீஸ் ஓடிவந்த கோபி பாக்கியா விடும் கையெழுத்து வாங்க முடிவு செய்கிறார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதனால் பாக்கியலட்சுமி குடும்பத்திற்கு விரைவில் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.

Baakiyalakshmi Serial Upcoming Promo Video