கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுக்க பெரும் பாதிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறந்தவர்களின் விகிதமும் மிக அதிகம். சினிமா பிரபலங்கள் சிலர் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர்.
Big Bang Theory சீரிஸில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை Melissa Rauch. அவருக்கு தற்போது இரண்டாவது ஆண் குழந்த பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை அவர் இன்ஸ்டாகிராமில் பெயருடன் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே தன் நண்பராக இருந்த Melissa Rauch ஐ திருமணம் செய்து இரண்டு வயதில் Sadie என்ற பெண் குழந்தை இருக்கிறது.