Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மிகப்பெரிய அளவில் வசூலில் தூள் கிளப்பும் கல்கி, வைரலாகும் சூப்பர் தகவல்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகரான இவர் அதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

அந்த வகையில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகிய கல்கி திரைப்படமும் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகிய இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. பிரபாஸ் என்ற ஒற்றை நடிகருக்காகவே கல்கி படத்தை பார்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

back-to-back-hit-to actor prabhas
back-to-back-hit-to actor prabhas