தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் கடைசியாக வெளியான 3 படங்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்தது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ந்து வாழ வைக்க ரஜினி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
லதா ரஜினிகாந்த் ஒரு பக்கம் எனக்கு தெரிந்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு தனுஷுடன் இணைந்து படம் பண்ண வேண்டாம் என கூறி வருகிறார். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்தால் அவரின் ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
இருவரும் சேர்ந்து வாழ்வது தான் நல்லது என கூறியுள்ளார். ஆனால் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவது என உறுதியாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.