காதலர் தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் பாலா மற்றும் தங்கதுரை ஆகியோர் ஷாப்பிங் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மிகப்பெரிய பிரம்மாண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
ஆடை ஆபரணங்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தூத்துக்குடியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கிளை திறக்கப் பட்டுள்ளது.
பொங்கல் புத்தாண்டு தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தள்ளுபடி விலையுடன் சிறந்த ஆடைகளையும் ஆபரணங்களை விற்பனை செய்து மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது இந்த கடை.
சாதாரண மக்களைத் தாண்டி திரையுலக பிரபலங்களையும் கவர்ந்த கடையாக வேலவன் ஸ்டோர்ஸ் உருவெடுத்துள்ளது.
இதே நிலையில் தற்போது காதலர் தின ஸ்பெஷலாக விஜய் டிவி பாலா மற்றும் தங்கதுரை ஆகியோர் இணைந்து ஷாப்பிங் செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இணைந்து கடையை கலகலப்பாக மாற்றி ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.