Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் சீசன் 7 பிரபலங்கள். ஃபோட்டோ வைரல்

bb-7-contestant-meeting-photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது.

இதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை இரண்டு டீமாக இருந்து விளையாடி வந்தனர். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இந்த பிரிவு தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிக்சன், சரவணன் விக்ரம், அக்ஷயா, அனன்யா, பூர்ணிமா ஆகியோர் சந்தித்துக் கொண்டுள்ளனர் இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்

 

 

View this post on Instagram

 

A post shared by NXN (@nixen_official)