தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி பாலாவுடன் ஸ்மோக்கிங் ரூமில் இருந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இவர் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது பாலாவுடன் ஸ்மோக்கிங் ரூமில் ஒன்னுமே நடக்கல அது தான் உண்மை. அவ்வளவு பெரிய டிவி சேனலில் ஒருவரை பிடித்திருக்கு என சொல்ல தெரிந்த எனக்கு மற்ற விஷயத்தை தைரியமாக சொல்ல மாட்டேனா என கூறியுள்ளார்.