Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜோதிகாவை நேரில் சந்தித்த பிக் பாஸ் பிரபலம்.வைரலாகும் போட்டோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னால் பிராவோ வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜோவிகா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜோவிகா தற்போது மீண்டும் தன்னுடைய வேலைகளை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவரைச் சென்று சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பிராவோ. இது குறித்த புகைப்படங்களை வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.