தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் மூன்றாவது செய்திகளில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே காதலித்து வந்த நிலையில் வெளியே வந்ததும் பிரிந்துவிட்டனர்.
இதுகுறித்து லாஸ்லியாவிடம் கேட்க அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது காதலித்தது உண்மைதான் ஆனால் வெளியே வந்த பிறகு எங்களுக்கு செட்டாகவில்லை ஆகையால் பிரிந்து விட்டோம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் கவினின் நண்பரான ராஜுவிடம் இது குறித்து கேட்க இருவருக்கும் இடையே கைகலப்பு வரை சென்று விட்டது அதனால் தான் பிரிந்து விட்டனர் என கூறியுள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் லாஸ்லியா நீ எல்லாம் எங்க அப்பாவோட கண்ணீருக்கு முன்னாடி கால் தூசுடா என கூற கவின் என்னுடைய நண்பன் என்னை அறிந்ததை நான் உன்னை அறைந்திருக்க வேண்டும். உன்னால் என் அம்மா என்னை வீட்டுக்குள் சேர்க்கவில்லை என இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது.
இதன் காரணமாகவே இருவரும் பிரிந்து விட்டதாக ராஜு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.