Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராபர்ட் மாஸ்டரின் காதலை கிண்டலடித்த ஆயிஷா.. தரமான பதிலடி கொடுத்த ராபர்ட் மாஸ்டர்

bb robert-master-about-his-love

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்களில் ஒருவராக ராபர்ட் மாஸ்டர் பங்கேற்றுள்ளார்.

இவர் 22 வயது பெண்ணை காதலித்து வருவதாக கூறினார். ராபர்ட் மாஸ்டருக்கு 41 வயதாகும் நிலையில் இது குறித்து ஆயிஷா பெரியப்பா வயதில் காதலா என பேச கமல்ஹாசன் சென்ற பிறகு காதலில் வயதை பார்க்காதீர்கள். ஆயிஷா அப்படி சொன்னது எனக்கு கோபம் வந்துவிட்டது என பேசி உள்ளார்.

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.