Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணம் பற்றி கேட்ட ரசிகருக்கு ஷெரின் கொடுத்த அதிர்ச்சி

bb sherin-reply-to-the-fan-question

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர்தான் ஷெரின். இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான விசில் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம்வர ஆரம்பித்தார்.

அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் திடீரென்று படம் நடிப்பதை நிறுத்தி விட்டார் . அதன் பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் மீண்டும் ரசிகர்களின் கனவு கன்னியாக இடம் பிடித்திருக்கிறார்.

பிக்பாஸில் இருந்து வெளிவந்த ஷெரின் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடையை குறைத்துக்கொண்டு பலவித வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டுவருவார். அதில் ரசிகர் ஒருவர் ‘எப்போது திருமணம்’என்று ஷெரினிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ‘Currently married to food!’என்று செம்மையாக பதிலளித்திருக்கிறார். இதற்கு அந்த ரசிகர் ஷாக் ஆகி விட்டார்.

bb sherin-reply-to-the-fan-question
bb sherin-reply-to-the-fan-question