Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. அனிதாவுடன் கடும் மோதலில் சுரேஷ் சக்ரவர்த்தி – வெளியானது ப்ரோமோ வீடியோ

தமிழ் சினத்துடன் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது நாளுக்கான முதல் புரோமோ காலையில் 9 மணிக்கு வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையேயான பிரச்சனை இன்னும் தொடர்கிறது.

சுரேஷ் சக்ரவர்த்தி என்கிட்ட பேசாத என கூறுகிறார். அதற்கு அனிதா அப்படியெல்லாம் பேசாமல் இருக்க முடியாது என பதில் அளிக்கிறார்.

இதனால் கடுப்பான சுரேஷ் சக்ரவர்த்தி மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கோ, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என முகத்தில் அடித்தாற் போல பேசுகிறார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ