தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றதன் காரணமாக படத்தின் வசூல் முந்தைய படங்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் தற்போது இந்த படம் நெட்ப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வரும் மே 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Watch the latest blockbuster #Beast starring #ThalapathyVijay on Sun NXT from May 11 onwards#BeastOnSunNXT #BeastModeON #PoojaHegde @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv @valentino_suren pic.twitter.com/Z3jZGsIIiC
— SUN NXT (@sunnxt) May 3, 2022