தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க செல்வராகவன், அபர்ணா தாஸ், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ள நிலையில் நேற்று படத்தில் முதல் முறையாக இந்த படத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது. அந்த போட்டோவில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, சுனில் ரெட்டி உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.
கேண்டிட் போட்டோக்காக முயற்சி செய்ய சுனில் ஷெட்டி கேமராவை குருகுருவென பார்த்திருப்பது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. அவரை ஜூம் செய்து ரசிகர்கள் போட்டோவை வெளியிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
Naangalum ungala madhiri #BeastTrailer ku waiting nanba⁰🤝@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastModeON #Beast #BeastTrailerOnApril2 pic.twitter.com/WpwyrLrUCL
— Sun Pictures (@sunpictures) March 31, 2022
.@Nelsondilpkumar : Ellarum Camerava pakama candid ha vera engaya parunga!
Meanwhile Mahali be like 😂 pic.twitter.com/oeHnvO8X7z
— KARTHIK DP (@dp_karthik) March 31, 2022