Tamilstar
Health

பாலை காய்ச்சாமல் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? வாங்க பார்க்கலாம்..!

benefits if you drink unboiled milk

பாலை நாம் பொதுவாக காய்ச்சி தான் குடிப்போம். ஆனால் பால் காய்ச்சாமல் குடித்தால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.

பொதுவாக பாலில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியம் அதிகமாகவே இருக்கும்.

நாம் காய்ச்சாத பாலை குடிக்கும் போது நம் இதயம் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டிற்கு பெருமளவில் உதவுகிறது. இதில் பொட்டாசியம் குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்வதால் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் காய்ச்சாத பாலை குடிப்பது சிறந்தது.

மேலும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் குழந்தை பருவ ஆஸ்துமா ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களும் காய்ச்சாத பாலை குடிக்கலாம்.

காய்ச்சாத பாலில் இருக்கும் லேக்டோபரின், லைசோசைம், சாந்தின் ஆக்சிடேஸ், போன்ற உயிரிகள் இருப்பதால் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பெருமளவில் உதவுகிறது.