Tamilstar
Health

கருஞ்சீரக தண்ணீர் இருக்கும் நன்மைகள்..!

கருஞ்சீரக தண்ணீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக கருஞ்சீரகத்தில் எண்ணற்ற ஆரோக்கியமும், ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது. கருஞ்சீரக தண்ணீர் குடிப்பதெல்லாம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சளி ,இருமல் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும், உடல் சோர்வை நீக்கவும் பயன்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் முடியின் வளர்ச்சிக்கும் மூட்டு கை கால் வலிக்கும் நல்ல பலன் கொடுக்கும்.

உடல் எடையை குறைக்கவும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கருஞ்சீரக தண்ணீரை குறித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.