Tamilstar
Health

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

Benefits of eating curd

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை என்ன என்று பார்க்கலாம் வாங்க.

பெரும்பாலும் உணவில் தயிர் சேர்த்து சாப்பிடுவது அனைவரும் விரும்புவர். பிரியாணியில் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

உடல் எடை குறைப்பதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிர் எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய ஒன்று.

மேலும் ரத்தத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தயிர் பெருமளவில் உதவுகிறது. தயிர் இனிப்பு கலந்து சாப்பிடக் கூடாது.

இது மட்டுமில்லாமல் பல நோய் தொற்றுகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கூடியது. தயிரில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.

தயிரில் அதிகமான புரதம் புரோபயாடிக் போன்ற சத்தான நம் உடலுக்கு நன்மை பயக்கும் விதமாக இருப்பதால் தயிரை சேர்த்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது சிறந்தது.