Tamilstar
Health

சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று சுரைக்காய்.குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த காயாக இருப்பது சுரைக்காய்.இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுரைக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம் .ஆனால் நீர்ச்சத்து நிறைந்த சுரக்காயை சாப்பிடும் போது அது உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த சுரைக்காய் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.