- உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக சிலர் என்னதான் சாப்பாடு சாப்பிட்டாலும் அவர்களுக்கு உடல் எடை ஏறாமல் ஒல்லியாகவே இருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் உணவில் என்ன சாப்பிட வேண்டும். என்ன உணவு சாப்பிட்டால் அவர்கள் உடல் எடை அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை அதிகரிக்க உருளைக்கிழங்கை வேக வைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம் இது உடல் எடையை அதிகரிக்க உதவும்.
இது மட்டும் இல்லாமல் பீன்ஸ் மற்றும் பூசணிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இது மட்டும் இல்லாமல் பீட்ரூட் மற்றும் மக்காச்சோளம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
மேலும் பட்டாணி வகைகளையும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம். எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.