Tamilstar
Health

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

benifits of garlic

வெறும் வயிற்றில் நாம் பூண்டு சாப்பிடும்போது நம் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை ஏற்படுத்தும்.

உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு பல் பூண்டை சாப்பிட்டால் ரத்த நாளங்களை சுத்தப்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

ஒவ்வாமை மற்றும் தும்பல் கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தோன்றி சாப்பிடுவதன் மூலம் இது கண்டிப்பாக குறையும்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது மட்டுமில்லாமல் சூடான பூண்டை எண்ணெயுடன் கலந்து மூட்டுகளில் வலி இருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவாக வலி குறையும்.

இது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக பூண்டு சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் பூண்டு கொலஸ்ட்ராலை குறைத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சமநிலைப்படுத்தும்.