இஞ்சியில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருள்களில் ஒன்று இஞ்சி. இருமல் சளி பிரச்சனைக்கு உதவுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத பல ஆரோக்கிய குணங்கள் இருப்பது என்று உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்.
நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சி மருந்தாக இருக்கிறது. இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் அஜீரணம் பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக மன ஆரோக்கியத்திற்கும் அல்சைமர் பிரச்சனை இருந்து பாதுகாக்கவும் இஞ்சி உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணமும் நிறைந்த இஞ்சி உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.