Tamilstar
Health

வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள்..!

வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உணவிற்கு சுவையை கூட்டுவது மட்டுமே இல்லாமல் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தையும் வெங்காயம் கொடுக்கிறது. இதில் என்னற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சரும ஆரோக்கியத்திற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வெங்காயம் மிகவும் பயன்படுகிறது. இது மட்டுமில்லாமல் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் உதவுகிறது.

குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் வெங்காயம் உதவுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த வெங்காயத்தை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.